வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசா
ஆயுஷ் மருத்துவ முறைகள் / இந்திய மருத்துவ முறைகளின் கீழ் வெளிநாட்டினர் சிகிச்சை பெறுவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs, Government of India) அறிவித்துள்ள ஆயுஷ் விசா (Ayush Visa) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.